BREAKING NEWS

4 இடங்களில் வெயில் சதம் அடித்தது

4 இடங்களில் வெயில் சதம் அடித்தது


சென்னை, மே 18-

சென்னை, திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய இடங்களில் வெயில் சதம் அடித்தது.

கோடையின் உச்சக்கட்டமான அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கி,  15-வது நாளை எட்டியது.  4 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, திருத்தணியில் 105.26 டிகிரி வெயில் பதிவானது.

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, திருத்தணியில் 105.26 டிகிரி, திருச்சியில் 100.58 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், வேலுாரில் தலா 100.4 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.4 டிகிரி வெப்பநிலை பதிவாகியது.




Leave a Reply