BREAKING NEWS

2 போக்குவரத்து போலீசார் சஸ்பெண்ட்  – உ.பி முதல்வர் நடவடிக்கை.


உத்தர பிரதேசத்தில் லக்னோ கோமதி நகர் பகுதியில் ஜானேஸ்வர் மிஸ்ரா பார்க் பகுதியில் போக்குவரத்து போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு சிறுமியுடன் தகராறு ஏற்பட்டு அந்த சிறுமியை கம்பால் தாக்கி உள்ளனர். இதில் அந்த சிறுமியின் முக்கு உடைந்து உள்ளது. மேலும் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத். இந்த சம்பவம் தொடர்பாக 2 போக்குவரத்து போலீசாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து லக்னோ உதவி போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.எஸ்.பி. சக்கரீஸ் ஷர்மா, விசாரணை நடத்தி வருகிறார்.




Leave a Reply