BREAKING NEWS

ஷாங்காய் நகரின் பெருமையை விளக்கி ஆவண படம் வெளியீடு

சீனாவின் ஷாங்காய் நகரின் பெருமையை விளக்கும் விதமாக, ‘த சிட்டி ஆப் மாக்னோலியா’ என்ற பெயரில் ஆவண படம் வெளியிடப்பட்டுள்ளது.ஷாங்காய் நகரில் இரண்டாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலக முழுவதிலுமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை சீனா காட்சிப்படுத்தி வருகிறது.

இதனை காண பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த உலக தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர்.இந்தநிலையில், கண்காட்சி தொடங்குவதற்கு முன்னதாக ஷாங்காய் நகரின் பெருமையை பரைசாற்றும் விதமாக ஆவணப்படம் ஒன்றை சீன ஊடக குழுமம் வெளியிட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *