BREAKING NEWS

விஜய் – ஏ.ஆர். முருகதாஸின் ‘சர்கார்’ போஸ்டர் வெளியீடு.

 

விஜய் – இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது விஜய் நடிக்கும் 62-வது படம். மெர்சல் படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பும் முதல் தோற்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளன. சர்கார் என இப்படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.




Leave a Reply