BREAKING NEWS

வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:

தமிழ் நாட்டில் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளை, முதல்வர் எடப்பாடி பழனி சாமி நேற்று அறிவித்தார். இதன் படி மின்சாரத்தால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், இலகுவான வாகனங்கள் தயாரிப்போருக்கு 100 சதவீத வரிச்சலுகை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *