BREAKING NEWS

வருகிறது, ராதிகாவின் குடும்ப படம்

நடிகை ராதிகா சினிமாவிலும் டெலிவிஷன் தொடர்களீலும் நடித்துக்கொண்டே தனது சொந்தப்பட நிறுவனமான ‘‘ராடான்‘‘ பட நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ராதிகா மீண்டும் சினிமா படம் எடுக்கிறார். ராடான் நிறுவனம் சார்பில் அவர் இம்முறை குடும்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ‘‘பிறந்தாள் பராசக்தி‘‘ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் சரத்குமார், ராதிகா, சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். ஓ.எம்.விஜய் என்பவர் இயக்குகிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், வைரமுத்து பாடல்களை எழுதுகிறார், வீரமணி ஒளிப்பதிவு செய்கிறார்.
இது மதுரையை சுற்றியுள்ள கிராமத்தில் சண்டை ஆடுகளை வளர்க்கும் குடும்பத்தை பற்றிய கதை ஆகும்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *