BREAKING NEWS

ராஜ மவுளி படத்தில் ஆலியாபட்

‘பாகுபலி‘‘ என்ற பிரமாண்டமான படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ மவுளி இப்போது ‘‘ஆர்ஆர்ஆர்‘‘ என்ற படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.. இந்தப் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் நடித்து வருகிறார்கள்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த 2 வீரர்கள் பற்றிய கதை இது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப்படத்தை 2020-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் பிரபல இந்தி நடிகை ஆலியா பட் டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை தற்போது ஆலியா பட்டும் உறுதிபடுத்தியுள்ளார் .




Leave a Reply