Aug 20, 2018
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் திரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழின் பிரபல நடிகையான திரிஷா இதுவரை ரஜினி படத்தில் மட்டும் நடித்ததில்லை. தமிழின் இதர பிரபல நடிகர்கள் அனைவருடைய படத்திலும் திரிஷா நடித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
You must be logged in to post a comment.
Sep 12, 2018
Sep 11, 2018
பெட்ரோல் ₹ 79.81
டீசல் ₹. 65.00
Aug 02, 2018
Mauris mattis auctor cursus. Phasellus tellus tellus, imperdiet ut imperdiet eu, iaculis a sem.