BREAKING NEWS

ரஜினியின் தர்பார் 2ம் பார்வை வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்து வரும் தர்பார் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (செப்., 11) மாலை 6 மணிக்கு இரண்டாவது போஸ்டர் வெளியிட்டனர். இதில் ரஜினி, பனியனுடன் மாஸாக இருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இதனை டுவிட்டரில் #DarbarSecondLook என்ற ஹேஸ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.




Leave a Reply