BREAKING NEWS

முதல் 10 இடத்திற்குள் பிவி சிந்து, சாய்னா நேவால்

பேட்மிண்டன் உலக பெடரேசன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து 5வது இடத்தையும், சான்யா நேவால் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முக்தா அக்ரே 6 இடங்கள் முன்னேறி 62வது இடத்தையும், ரிதுபர்னா தாஸ் ஒரு இடம் முன்னேறி 65வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 10வது இடத்தையும், சமீர் வர்மா 13வது இடத்தையும் பிடித்துள்ளனர். சாய் பிரணீத் 20வது இடத்தில் உள்ளார். எச் எஸ் பிரணோய் 31வது இடத்திலும், பாருபல்லி காஷ்யப் 35வது இடத்திலும், உள்ளனர்




Leave a Reply