BREAKING NEWS

முதல்வரிடம் விருதை காட்டி வாழ்த்து

முதல்வரிடம் விருதை காட்டி வாழ்த்துடெல்லியில் இந்திய உணவு மற்றும் வேளாண்மைக்கான வர்த்தக அமைப்பின் சார்பில் நடை பெற்ற விழாவில் தமிழ்நாட்டிற்கு 2019-ம் ஆண்டுக்கான சிறந்த வேளாண் மாநிலத்திறகான உலக வேளாண் விருது வழங்கப்பட்டது.

அதனை தமிழக ்முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமை செயலகத்தில் சந்தித்து, விருதை காண்பித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். உடன் தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககந்தீப் சீங் பேடி உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *