தற்போதைய செய்திகள்
vijaykanth

மருத்துவ பரிசோதனைக்காக,விஜயகாந்த் இன்று சிங்கப்பூர் பயணம்…

மீனம்பாக்கம், நவ.28-
தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக ஒரு வாரத்திற்குள் செல்ல இருப்பதாக தே.மு.தி.க வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயகாந்த் சிங்கப்பூர் செல்கிறார்.
Leave a Reply