BREAKING NEWS

ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு

 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு

அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

செப்டம்பர் 19 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவு.




Leave a Reply