BREAKING NEWS

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் நேற்று சந்தித்து பேசினார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் நேற்று சந்தித்து பேசினார்.

அ.ம.மு.க.வில் இருந்து விலகிய பெங்களூரு புகழேந்தி நேற்று சேலத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில் தினகரன் நேற்று சசிகலாவை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில் அவரை விடுதலை செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *