BREAKING NEWS

பிக்பாஸ் வீட்டுக்கு போனது ஏன்? – சேரன்

பிக்பாஸ்‘‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மக்களை அதிகம் அதிர்ச்சி அடைய வைத்தவர் இயக்குநர் சேரன் தான். தேசிய விருதெல்லாம் வாங்கியவர், தேவையில்லாமல் பேரைக் கெடுத்துக் கொண்டு இருக்கிறார் என அவரைப்பற்றி அதிகமான விமர்சனங்கள் வந்தன.
பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய சேரன் இப்போது
‘‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்?‘‘ என அவரிடம் கேட்டபோது, , “சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் யாராவது வந்து சோறு போடப்போறாங்களா? கடந்த நான்கு வருடங்களால் நான் படம் பண்ண முடியவில்லை. சூழலும் மோசமாக இருந்தது. பிரச்சனைகளும் இருந்தது.
ஆனால் என் பிரச்சனையை யாரும் வந்து கேட்கவில்லை? படமும் கொடுக்கவில்லை. ஏன் சேரன் படம் பண்ணவில்லை? அவருக்கு என்னாச்சு? என கேட்டு படம் கொடுத்தார்களா யாராவது?” என கோபப்பட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *