BREAKING NEWS

பிகில்’ படம் நீளம் குறைப்பு?

அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள, பிகில் படம், தீபாவளிக்கு வெளியானது. படத்தின் விமர்சங்கள் ந்திமறையாக இருந்த போதிலும் வசூல் குறையவே இல்லை. படம் 3 மணி நேரம் ஓடுகிறது. அதோடு படத்தில் பருமனான பெண்ணை, விஜய் கேலி செய்வதாக வரும் ஒரு காட்சி பெண்களின் மனதை காயப்படுத்துகிறது என விமர்சனங்களில் பேசப்பட்டன.; இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம், பருமனான பெண்ணை கிண்டலடிக்கும் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளை நீக்கி படத்தின் நீளத்தை குறைக்கும்படி, இயக்குனர் அட்லியை கேட்டுக் கொண்டது. ஆரம்பத்தில், இதற்கு மறுத்த அவர், தற்போது ஒப்புக் கொண்டிருப்பதாக, தகவல் உலவுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *