BREAKING NEWS

நடிகர் கார்த்திக்கு இப்படி ஒரு ‘சென்டிமெண்ட்’டா?

‘‘காற்றின் மொழி‘‘, ‘‘மிஸ்டர் சந்திரமௌலி‘‘, ‘‘கொலைகாரன்‘‘ உள்பட பல படங்க்களை தயாரித்தவர், பட அதிபர் தனஞ்செயன்.
இவர் சமீபத்தில் நடிகர் கார்த்தி குறித்து ‘மீம்ஸ்‘‘ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தனஞ்ஜெயன் பகிர்ந்துள்ள அந்த மீம்ஸில் ‘‘நடிகர் கார்த்தி ஆக்ரோஷமாக கத்தும் வகையில் வெளியான போஸ்டர்கள் எல்லாம், அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன‘‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்திவீரன், சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி ஆகிய நான்கு படங்களின் போஸ்டர்களிலும் கார்த்தி ஆக்ரோஷமாக கத்தியபடி இருக்கிறார். எப்போது எல்லாம் கார்த்தி வாயை திறக்கிறாரோ அந்த படங்கள் எல்லாம் ‘‘பிளாக்பஸ்டர் ஹிட்‘‘டாகுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *