BREAKING NEWS

தயாநிதி மாறன் வேட்புமனுத்தாக்கல்

மத்திய சென்னை நாடாளுமன்ற தி.மு.க.வேட்பாளர் தயாநிதி மாறன் ஷெனாய் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில்  வெட்பு மனுத்தாக்கல் செய்தார். அருகில், எம்.எல்.ஏ.-க்கள் ஜெ.அன்பழகன், ப.ரங்கநாதன், பி.கே.சேகர்பாபு உள்பட பலர் உள்ளனர்.




Leave a Reply