BREAKING NEWS

தமிழில் மீண்டும் நந்திதா

சிபிராஜ் நடித்த நாணயம், நாய்கள் ஜாக்கிரதை மற்றும் மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி செளந்திரராஜன் அடுத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக சிபி ராஜ் நடிக்கிறார். ஏற்கனவே தனது மகன் சிபிராஜூ டன் இணைந்து சில படங்களில் நடித்துள்ள சத்யராஜூம் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நந்திதா நடிக்க இருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்துவரும் நந்திதாநீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் இது.
திகில் கதையில் உருவாகும் இப்படத்தில் நிருபர் வேடத்தில் நடிக்கிறார் நந்திதா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *