BREAKING NEWS

தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரிப்பு

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.224 சரிந்த நிலையில், நேற்று (மே 29) ரூ.272 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,990-க்கும், சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.23,920-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,380-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.43.20-க்கு விற்பனையாகிறது.




Leave a Reply