தற்போதைய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு

சென்னை,மே 16-

தங்கம் விலை கடந்த சில தினங்களாக ரூ.3000-ஐ தாண்டி சவரன் ரூ.24 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2 ஆயிரத்து 967-க்கும், சவரனுக்கு ரூ.264 சரிந்து ரூ.23 ஆயிரத்து 736-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31 ஆயிரத்து 170-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.43.00-க்கு விற்பனையாகிறது.
Leave a Reply