BREAKING NEWS

சீனாவில் தானியங்கி பேருந்துகளின் சாதனைப் பயணம்

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் தானியங்கி பேருந்துகள், இந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வரை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணித்துள்ளன.

சீனாவின் ட்செங் சோ நகரில் ஓடும் இந்த 4 தானியங்கி பேருந்துகளில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதும், இந்தப் பேருந்துகளில் டிரைவர் இருக்கமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply