கொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் இரா.சீதாலட்சுமியிடம் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கிய போது எடுத்த படம். உடன் அமைச்சர் செல்லூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம் பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார், முன்னாள் படைவீரர் நல இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *