BREAKING NEWS

குளியல் போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால்

‘ஆடை‘ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை அமலாபால்,. இவர் அடிக்கடி ஏதாவது வித்தியாசமாக போட்டோ எடுத்து தனது சமூக வலை தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ‘லைக்ஸ்‘கை அள்ளுவதில் அதிக ஆசை கொண்டவர்.

இந்நிலையில், அவர் நேற்று. பூக்கள் நிறைந்த தண்ணீர் தொட்டிக்குள் குளிப்பது போன்றும், ‘டாட்டூ‘ வரைந்து இருக்கும் தனது முதுகையும் காட்டிய படி இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு இருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *