BREAKING NEWS

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’

‘‘கைதி‘‘ படத்தை அடுத்து நடிகர் கார்த்தி இப்போது ‘‘பாபநாசம்‘‘ படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரது அண்ணியும் நடிகையுமான ஜோதிகாவும் நடித்து வருகிறார்.படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்துக்கு ‘‘தம்பி’‘ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *