BREAKING NEWS

கல்வித்துறையில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் கல்லாதவர்களே இல்லாத மாநிலமானது தமிழகம்.

 

 

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

தமிழக அரசு கல்வித்துறையில் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் படிக்காதவர்களே இல்லாத மாநிலமாக உருவெடுத்துள்ள என்று சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.




Leave a Reply