BREAKING NEWS

‘இந்தி’ படத்துக்காக சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் நடித்து வருபவர் காஜல் அகர்வால்…
சாதாரணமாக ஒரு தெலுங்கு படத்துக்கு அனைத்து செலவுகளுடன், மொத்த ஊதியம் 1 ½ கோடி வாங்கும் அவர் ஒரு இந்தி படத்துக்காக தனது சம்பளத்தை குறைத்து வாங்கி இருக்கிறார்.
நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கும் இந்தி படமான ‘‘மும்பை சாகா’’ படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால் தனது சம்பளத்தை குறைத்து ரூ. 30 லட்சம் மட்டுமே வாங்கியதாக தெரிய வந்து இருக்கிறது..
இது மற்ற நடிகைகளை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.




Leave a Reply