BREAKING NEWS

இந்தியா முதலிடம் செய்திக்கு நாட்டுக்கே அவமானம்’ -– ராகுல் காந்தி கடும் தாக்கு.

 

 

பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருப்பது நாட்டுக்கே அவமானம் என ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :-

‘‘பிரதமர் மோடி தோட்டத்தை சுற்றி வந்து யோகாசனம் செய்யும் வேளையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் சிரியா நாடுகளை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இது நாட்டுக்கே மிகப் பெரிய அவமானம் ” .

இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply