BREAKING NEWS

அமைச்சர் வாழ்த்து

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள ‘‘மிக மிக அவசரம்‘‘ என்ற படம் இன்று வெளிவருகிறது. அது ஒரு பெண் போலீசை பற்றிய கதை ஆகும். அதில் பெண் போலீசாக நடிகை  பிரியங்கா நடித்து இருந்தார்.
இப்படத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்த்தார். படம் பார்த்த அவர் படத்தில் பெண் போலீசாக நடித்து அசத்தி இருக்கும் நடிகை  பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது, பிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *